Friday, December 31, 2010

2010 ல் சிறந்த தமிழ்ப் படங்கள்

2010 ல் முதல் வெற்றி REEL HERO களின் கொட்டத்தை அடக்கிய மெகா வெற்றி


DIRECTOR  வசந்த பாலனின் மிகசிறந்த யதார்த்தமான படம் 



 அனைவருக்கும் பிடிக்கா விட்டாலும் நல்ல படம் simbu ACTING is good  .



லோ BUDGET  பட் MEGA COLLECTION JOLLY COMEDY  MOVIES

BEST பீரியட் FILM IN 2010 CEMARA & ART IS SUPER



 உலக அளவில் INDIAN FILM TOP COLLECTION IN 2010




பிரபு சாலமனின் மிகசிறந்த யதார்த்தமான  படம் good collection



   இன்றைய சென்னையின் கருப்பு பக்கக்ங்கள் & சிவன் சொத்து குல நாசம்.

.

உலக நாயகனின் COMEDY  கலாட்டா



சூர்யாவின் SUPER COLLECTION GOOD  கமர்சியல் FILM





மறக்காமல் ஓட்டு போட்டு குறைகளை தெரிவிக்கவும் நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

1 comment:

  1. நல்ல முயற்ச்சி..... எழுத்துக்களில் புகைபடத்தை
    உங்களடைய பதிவை
    சற்று அழகு படுத்தி ஒரு சரியான வடிவில் வெளியிட்டால் இன்னும் அருமையாக இருக்கும் நண்பா ராகவா.....

    இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்....

    ReplyDelete