Monday, April 12, 2010

எனது சந்தேகங்கள்..?!




நம் அரசியல்வாதிகளும் இப்படி செய்வார்களா...?




வீணாகும் உணவு தானியங்கள் இவர்களுக்கு கிடைக்காதா..?





விலைவாசி பலமடங்கு உயர்ந்துள்ளதால் ஆசியாவின் சிறந்த நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டாரா...?



ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில்தான் அதிகம்..! இதுல இது வேறயா..? உலகின் மிகச்சிறந்த பெட்ரோலியதுறை அமைச்சர் விருது
இவருக்கு கிடைக்குமா...?




இந்தமாதிரி விற்பனை எண்ணிக்கையை தெளிவாக அச்சிட்டு வெளியிடுவார்களா..??
கீழ்க்காணும் வார இதழ்களில் யார் விற்பனையில் நெ.1...??




எட்டு ஆண்டுகள் கழித்து இது கடமை உணர்ச்சியா..? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா..?

இதுபோன்று பல சந்தேகங்கள் தொடரும்.....................

நண்பர்கள் மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்







4 comments:

  1. உங்களுக்கு வந்தது சந்தேகம் இல்ல..!!
    கனவு..!!

    ReplyDelete
  2. கனவு காணுங்கள்........ APJ.அப்துல்கலாம்.

    ReplyDelete
  3. நண்பா ராகவா வருக வருக பதிவுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிரது.....

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  4. vaazhthukkal mr.RAGHAVAN .continue

    ReplyDelete